பட்டாசை கையில் வைத்து வெடித்த சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் பாதுகாப்பற்று முறையில் பட்டாசுகள் வெடித்ததால் காயம் அடைந்த பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
கையில் வைத்து பட்டாசு வெடித்ததில் சிறுபாக்கத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனின் வலது கை சுண்டு விரல் துண்டானது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





