--- --:--:-- --

புதுச்சேரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவர் தூக்கிட்டு தற்கொலை..!

5

புதுச்சேரி முத்தியால்பேட்டை அருகே கடந்த மார்ச் மாதம் சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைதான நபர் தற்பொழுது சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

 

மத்திய சிறையில் அடைக்கப்பட்ட முதியவர் விவேகானந்தர் சிறையின் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon