சீமான் மீது எஸ்சி., எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு

ரு சமூகத்தின் பெயரை பயன்படுத்தி அவதூறாக பாடல் பாடிய புகாரில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பட்டாபிராம் காவல் நிலையத்தில் எஸ்சி/எஸ்டி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட ஆணையம் உத்தரவின் பேரில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை விளக்கமளித்துள்ளது.