--- --:--:-- --

கிருஷ்ணகிரியில் பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் இருவர் கைது..!

1

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் இதுவரை 11 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர். பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவர்களின் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் சில மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும் கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியும் போலி என்சிசி பயிற்சியாளருமான செல்வராமன், பள்ளி தாளாளர் முதல்வர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த காவலர்கள் தலைமறைவாக இருந்த சுதாகர் மற்றும் கமல் ஆகிய இருவரை கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon