வங்கதேசத்தில் வன்முறை..சினிமா நடிகர் மற்றும் தந்தை அடித்து கொலை..!
வங்கதேசத்தில் நடைபெற்று வரும் வன்முறையில் நடிகர் சாந்தோகான் மற்றும் அவரது தந்தை ஆகியோரை கும்பல் ஒன்று அடித்து கொலை செய்துள்ளது. திரைப்பட தயாரிப்பாளரான செலின் கான்ஷியக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் மூலம் சலீம் கான் தனது மகன் சாந்தோகானை நாயகனாக சினிமா துறையில் அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு அவர் பல படங்கள் நடித்து முன்னாடி நடிகராக வளம் வந்தார்.
சட்டவிரோதமாக மணல் கடத்திய குற்றச்சாட்டில் வங்கதேசத்தில் நடைபெற்று வரும் வன்முறையில் நடிகர் சாந்தோ கான் மற்றும் அவர்கள் தந்தை சலீம் கான் ஆகிய இருவரையும் கும்பல் ஒன்று கொலை செய்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





