--- --:--:-- --

விரட்டி விரட்டி வெட்டிய ஆட்டோ ஓட்டுனர்..சிதறி ஓடிய மக்கள்..!

9

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில் சிவக்குமார் என்ற ஆட்டோ ஓட்டுனரை இளங்கோவன் என்ற ஆட்டோ ஓட்டுநர் பட்டாக்கத்தியால் ஓட ஓட விரட்டி வெட்டியது தொடர்பான சிசிடிவி காட்சிகளைக் கொண்டு இளங்கோவனை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகுமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon