ஏர்போர்ட்டில் திடீரென முதியவருக்கு நெஞ்சு வலி..!
விமான நிலையத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள புதிய பிக்கப் பாயிண்டுக்கு நடந்த சென்ற முதியவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த டாக்ஸி ஓட்டுனர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் டாக்ஸி ஓட்டுநர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





