வீட்டை சுத்தம் செய்த பொழுது புது மாப்பிள்ளைக்கு நடந்த பரிதாபம்..!
உளுந்தூர்பேட்டையில் இரு சக்கர வாகனங்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் மின் மோட்டார் மூலம் வீட்டை சுத்தம் செய்த புது மாப்பிள்ளை மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
ஆர் எஸ் வேர்ல்ட் நகரில் புது வீடு கட்டி வசித்து வந்த பிரகாஷ் என்பவருக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு தான் திருமணமாக இருந்த நிலையில் மின் மோட்டாரில் இருந்த ஒயரில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி பலியானார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





