சீல் வைக்கப்பட்ட பிஎஸ்என்எல் கட்டடம்.. வெளியான காரணம்..!
திருச்செங்கோட்டில் 10 கோடி ரூபாய் வரி நிலுவை வைத்ததால் பிஎஸ்என்எல் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களுக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் 10 கோடி ரூபாய்க்கு வரி நிலுவை உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிஎஸ்என்எல் கட்டடம் சீல் வைக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





