கிரிக்கெட் விளையாடும் பொழுது மாரடைப்பு ஏற்பட்டு இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநில உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த நிலையில் இவர் இன்ஜினியர் ஆக வேலை பார்த்து வந்தார்.
போட்டியில் அவர் பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது ரன் எடுக்க ஓடினார். அப்பொழுது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
திருவாடானை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக சிறப்புப் பயிற்சி முகாம்..!
திருவாடானை அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்: 5 அம்ச கோரிக்கை...
கோவையில் 7-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்..!
முதல் கட்டத்திலேயே தமிழகத்திற்கு தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு: பி.எல்.சந்தோஷ் பேச்சு
3 மணி நேரத்தில் 10 ஆயிரம் விருப்ப மனு வழங்கிய கட்சி நம்ம தவெக தான் - என்.ஆனந்த்
தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை பா.ம.க தலைவர் அன்புமணிதான்- பாமக வழக்கறிஞர்






