நண்பனின் பிறந்தநாளில் அதிர்ச்சி.. போதை ஊசி போட்டுக் கொண்ட இளைஞர் பலி..!
சென்னை ராயப்பேட்டையில் போதை பவுடரை ஊசி மூலம் செலுத்தி கொண்டதாக கூறப்படும் இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிக அளவு நண்பரின் பிறந்தநாளில் போதை பொருளை கோகுல கிருஷ்ணர் என்ற சிறுவன் பயன்படுத்தியுள்ளான். அதிகளவிலான போதை பொருளை பயன்படுத்தியதால் அவர் உயிரிழந்துள்ளான். உடலில் காயங்கள் எதுவும் இல்லை என போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





