--- --:--:-- --

சிக்கன் ரைசில் சிக்கன் பீஸ் குறைவாக இருந்ததால் ஆத்திரம்..!

9

சென்னை எண்ணூரில் சிக்கன் ரைஸ், சிக்கன் பீஸ் குறைவாக இருந்ததால் கடை உரிமையாளரை தாக்கிய ரவுடி உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். வட சென்னையை சேர்ந்தவர் பாஸ்புட் கடை நடத்தி வருகிறார்.

 

இவர் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு அதில் பீஸ் குறைவாக இருப்பதாக கூறி தகராறு செய்துள்ளனர். மேலும் கடை உரிமையாளர் முகத்தில் கடுமையாக தாக்கிவிட்டு தகராறு செய்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி நபர்களை தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon