--- --:--:-- --

Month: January 2023

பேராசிரியரிடம் அத்துமீறலில் ஈடுபட்ட பாகிஸ்தான் தூதராக அதிகாரி..!

பஞ்சாப்பை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் அளித்துள்ளார். பாகிஸ்தான் செல்ல விசா விண்ணப்பித்த...

காட்டுக்குள் பிணமாக கிடந்த கிரிக்கெட் வீராங்கனை..!

ஒடிசாவில் கிரிக்கெட் வீராங்கனை காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவை சேர்ந்த பெண் கிரிக்கெட் வீராங்கனை என்பவர் கடந்த 11ஆம்...

நாட்டில் வளர்ச்சியில் பெண்களுக்கு முக்கிய பங்கு உள்ளது..!

நாட்டின் வளர்ச்சியில் பெண்களுக்கு முக்கிய பங்குள்ளதாக பிரதமர் மோடி பேசியுள்ளார். வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. பிரதமர் மோடி ஆலோசனை...

டெல்லியில் தொடரும் பனிமூட்டம்..ரயில் விமான சேவைகள் பாதிப்பு..!

டெல்லியில் தொடரும் கடுமையான பனிமூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமான சேவைகளில் சுமார் 89 விமானங்களின் புறப்பாடு 30 நிமிடங்கள் முதல்...

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை..5 பேர் கைது..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.   காஞ்சிபுரம் அருகே தனியார்...

தயார் நிலையில் உள்ள பாதுகாப்பு படையினர் அமித்ஷா..!

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் உள்ள ராணுவத்தினர் எல்லை மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர், மாநில காவல்துறையினர் எப்போதும் தயார் நிலையில் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர்...

திருமண கோலத்தில் வெளிவந்த நடிகை சமந்தாவின் புகைப்படம்..!

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக யசோதா திரைப்படம் வெளிவந்தது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூலிலும் சக்கபோடு...

சர்ச்சைக்கு ஸ்ருதி ஹாசன் கோபமாக கொடுத்த விளக்கம்..!

நடிகை ஸ்ருதி ஹாசன் எந்த ஒரு விஷயத்தையும் வெளிப்படையாக பேச கூடியவர். தெலுங்கில் அவர் நடித்த இரண்டு படங்கள் இந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி இருக்கிறது.  ...

நடிகை லாஸ்லியாவா இது, அவரது லேட்டஸ்ட் வீடியோ பார்த்து வருத்தத்தில் ரசிகர்கள்..!

விஜய் தொலைக்காட்சியின் ஹிட்டான நிகழ்ச்சியான பிக்பாஸ் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலம் அடைந்தவர்கள் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் இலங்கை பிரபலம் லாஸ்லியா. அங்கு ஒரு...

வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி விட்டு உயிரை மாய்த்த இளைஞர்..!

தூத்துக்குடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பாலு என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை...

நிலத்தகராறில் 2 வயது குழந்தை மீது கொடூர தாக்குதல்..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நில பிரச்சனையால் இரண்டு வயது குழந்தை உட்பட 3 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டை அடித்து நொறுக்கி ஐந்து...

கைலாசா நாட்டை அங்கீகரித்தது அமெரிக்கா..!

நித்தியானந்தாவின் கைலாச நாட்டை அமெரிக்கா இறையாண்மை நாடாக அறிவித்ததோடு இருநாட்டு வளர்ச்சிக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளது.   நித்தியானந்தாவின் கைலாசா இணையத்தில் மட்டுமே பேசு பொருளாகியுள்ள நிலையில் வேலைவாய்ப்பு...

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் திடீர் மறைவு..!

மதுரையில் மருத்துவமனையின் தலைவராக நியமிக்கப்பட்ட நாகராஜன் - வெங்கட்ராம் மாரடைப்பால் உயிரிழந்தார். மதுரையின் மருத்துவமனையின் தலைவராக நாகராஜன் - வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டிருந்தார்.   நாகராஜன் சென்னையில் உள்ள...

அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்..!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்படும். கிராம சாலைகளை மேம்படுத்த நான்காயிரம் கோடி ரூபாயில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்பது குறித்த முக்கிய...

நடு ரோட்டில் சண்டை போட்ட VJ..!

தெருவில் வாகனத்திற்கு வழி விடும் தகராறால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் வழக்கறிஞர் அலுவலக கணக்காளருடன் சண்டையிட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.   சென்னை சூளைமேட்டை...

ராட்சத அலையில் சிக்கி கடலில் தத்தளித்த மாணவர்கள்..!

புதுச்சேரியில் ராட்சத அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட டெல்லி மாணவர்களை தீயணைப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க புதுச்சேரி சென்ற டெல்லி...

குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி கடும் குளிரில் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகை..!

குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.   இந்த சூழலில் டெல்லியில் கடும்...

மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை ..!

மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 17 வயது மகளை அவரது 51 வயது தந்தை...

ஓஎல்எக்ஸ்-இல் கம்ப்யூட்டர் உதிரிபாக விற்பனை எனக்கூறி பணமோசடி..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஓஎல்எக்ஸ் இல் கம்ப்யூட்டர் பாகங்கள் விற்பனை செய்வதாக ஏமாற்றி ஆறரை லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.   கன்னியாகுமரியை...

அமெரிக்க அதிபர் மனைவிக்கு புற்றுநோய் சிகிச்சை..!

அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மனைவிக்கு வெற்றிகரமாக புற்றுநோய் அறுவை சிகிச்சை நடந்தது. அமெரிக்கா அதிபரின் மனைவியான ஜோபைடன் உடலுக்கு இரண்டு புற்றுநோய் கட்டிகளை நேற்று மருத்துவர்கள் வெற்றிகரமாக...

நடு ரோட்டில் பரபரப்பை ஏற்படுத்திய இளைஞர்..!

தெலுங்கானா அரசின் இரட்டை படுக்கையறை வீடு ஒதுக்கீடு செய்வதில் முறையான நடவடிக்கையை பின்பற்றவில்லை என குற்றம் சாட்டி பொது இடத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்ற...

புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 ஆளுநர் ஒப்புதல்..!

புதுச்சேரி மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதாந்திர உதவி தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்...

தமிழ் பாடம் சரியாக வரவில்லை.. பெற்றோரிடம் கதறி அழுத மாணவி விபரீத முடிவு..!

தமிழ் பாடம் சரியாக வராததால் சென்னையில் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை...

கணவனை கத்தியால் குத்தி வீட்டிலேயே சிகிச்சை பார்த்த மனைவி..!

சென்னையில் மது போதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த கணவனை ஆத்திரத்தில் காய்கறி வெட்டும் கத்தியால் குத்தி கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். சென்னை விருகம்பாக்கம்...

Right Menu Icon