12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளரின் மகன்..!

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு தனியார் பள்ளி தாளாளரின் மகன் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தாளாளரின் மகனை கைது செய்யக்கோரி மாணவ மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர்.