--- --:--:-- --

ஆற்றில் தவறி விழுந்த நபரை மீட்ட கடலோர போலீசார்..!

8

கேரளாவில் ஆற்றில் தவறி விழுந்த நபரை கடலோர போலீசார் விரைவாக மீட்க அவர் காப்பாற்றப்பட்டார். ரயில்வே பாலத்தில் நடந்து சென்று சந்திரன் என்பவர் ஆற்றில் தவறி விழுந்தார். தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அவரை மீட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon