கார் மீது பாறைகள் சரிந்து விழும் காட்சி..!
அமெரிக்காவில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது பாறைகள் சரிந்து விழும் காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. எல்லோ ஸ்டோன் தேசிய பூங்கா சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது திடீரென பாறைகள் சரிந்து விழுந்தன. இதனால் அங்கு போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





