கண் இமைக்கும் நேரத்தில் சைக்கிளில் சென்றவருக்கு நடந்த விபரீதம்..!
அசாம் மாநிலம் காசிரங்கா பகுதியில் சைக்கிளில் சென்ற ஒருவரை சிறுத்தை தாக்கியது. தேசிய பூங்கா அருகே நெடுஞ்சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒரு நபரை சிறுத்தை தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சைக்கிளை வேகமாக இயக்கி சிறுத்தையிடம் இருந்து தப்பிக்க முயன்ற காட்சி வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





