குறை பிரசவம் சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட பாக்யராஜ்..!
குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என தான் கூறிய கருத்துக்காக இயக்குனர் பாக்யராஜ் மன்னிப்பு கேட்டுள்ளார். குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என பாக்யராஜ் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என அவர் கூறியுள்ளார்.
குறை பிரசவத்திற்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் சம்பந்தம் இல்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். எனது கருத்து புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





