--- --:--:-- --

மதுவுக்கு அடிமையான ஸ்ருதிஹாசன் விரைவில் திருமணமா..?

8

டிகை ஸ்ருதிஹாசன் சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று செய்தி சில நாட்களாக கிசுகிசுக்கப்படுகிறது. ரொம்ப வெளிப்படையாக ஸ்ருதி உள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

ஸ்ருதியுடன் திருமணம் எப்போது என்ற கேள்விக்கு இருவரும் இசை, ஆடை வடிவமைப்பு, நடிப்பு போன்றவற்றில் சேர்த்து பயணிப்பதாகவும் அதுவே தங்களது அன்பை அதிகரிப்பதாகவும் இதனால் இப்போதைக்கு திருமணம் பற்றிய எண்ணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 

குழந்தைகளுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்ட வெங்கடேஷ் குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon