--- --:--:-- --

முன்னாள் முதலமைச்சருக்கு கொரோனா..!

6

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதலுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

இந்த நிலையில் பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதலுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் அவர் நலமாக இருப்பதாகவும் அவரின் மகன் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon