சன்னி லியோன் நடன நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு..!
புதுச்சேரியில் புத்தாண்டுக்கு நடிகை சன்னி லியோன் ஆடல் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேனர்கள் ஒட்டியது தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நியூ இயர் புதுச்சேரியில் மாடலாக கொண்டாடுவது வழக்கம். சன்னி லியோன் ஆடலுக்கு எதிர்ப்பு கிளம்பி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





