--- --:--:-- --

விஜய் நோ சொன்ன கதைக்கு எஸ் சொன்ன விக்ரம்.!

3

டிகர் விஜய் நோ சொன்ன கதைக்கு சியான் விக்ரம் எஸ் சொல்லியிருக்கிறார். ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிப்பது இவருடைய 60வது படம். இந்தக் கதையை முதலில் ரஞ்சித் தளபதி விஜயிடம் கூறியுள்ளார். ஆனால் அந்த கதைக்கு விஜய் நோ சொல்ல விக்ரம் அதை ஏற்றுக் கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon