--- --:--:-- --

கனமழை காரணமாக 4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..!

5

தமிழகத்தில் மழை தொடர்வதால் கனமழை காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon