--- --:--:-- --

கொரோனா வைரஸ் சீனா ஆய்வகத்தில் இருந்து உருவானது என நான் கூறியது சரி..!

2

கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் ஆய்வகத்தில் இருந்து உருவானது என தாம் கூறியது சரி என தற்போது தமது எதிரிகள் கூட சொல்லத் துவங்கி இருப்பதாக அமெரிக்க முன்னாள் அதிபர் கூறியுள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகராக உள்ள டாக்டர் பாசியின் முந்தைய மின்னஞ்சல்கள் வெளியே கசிந்ததும், அதில் சீன ஆய்வகத்தில் கொரொனா வைரஸ் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

 

கொரொனா மற்றும் உயிரிழப்புகளுக்கு சீனா அமெரிக்காவிற்கும், உலக நாடுகளுக்கும் 10 பில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon