--- --:--:-- --

ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பின்னடைவு..!

17

ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளியாகி கொண்டு இருக்கின்றன.

 

தற்போது வரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் ராயபுரம் தொகுதி ஜெயக்குமாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon