கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் முன்னிலை..!
கோவையில் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் தற்போது முன்னிலை வகித்து வருகிறார். வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் கோவையில் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் தற்போது முன்னிலை வகித்து வருகிறார்.

.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




