--- --:--:-- --

அவிநாசி தொகுதியின் 2 வது சுற்றில் அதிமுக வேட்பாளர் தனபால் முன்னிலை..!

13.1

அவிநாசி தொகுதியின் 2வது சுற்று :

அவிநாசி தொகுதியின் 2 வது சுற்றில் அதிமுக வேட்பாளர் தனபால் தனபால் 7797வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார். திமுக கூட்டணியின் ஆதித்தமிழர் பேரவை வேட்பாளர் அதியமான் ராஜு 5058 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon