--- --:--:-- --

வாட்ஸ்அப், டெலிகிராம் ஆகியவற்றுக்கு இணையான ஒரு செயலியை உருவாக்கியுள்ள 8 ஆம் வகுப்பு மாணவன்..!

12

திருவண்ணாமலை காந்தி நகரில் வாட்ஸ்அப், டெலிகிராம் ஆகியவற்றுக்கு இணையான ஒரு செயலியை எட்டாம் வகுப்பு மாணவன் உருவாக்கியுள்ளார். அந்த பகுதியை சேர்ந்த முகேஷ் என்ற மாணவன் கோடை விடுமுறையில் இதனை உருவாக்கியுள்ளார்.

 

ஏற்கனவே ஜாவா, சி பிளஸ் பிளஸ் ஆகிய தெரிந்திருந்ததால் இணையதளம் மற்றும் யூ டியூப் வழியாக செயலியின் குறியீடுகளை உருவாக்கி அதற்கு ஹைட்டெக் சேட் என பெயரிட்டு தற்போது பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.

 

பேசுவது மட்டுமின்றி புகைப்படங்கள் வீடியோ கால்கள் வீடியோக்கள் பகிர்வதோடு 25 ஆயிரம் பேர் வரை இதில் குழுவாக இணைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon