குப்பைத்தொட்டியில் பிளாஸ்டிக் பாட்டிலை லாவகமாக போடும் காகம்

காகம் ஒன்று கீழே கிடந்த பிளாஸ்டிக் பாட்டிலை கவ்விச் சென்று குப்பைத்தொட்டியில் லாவகமாக போடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெகிழி அற்ற உலகை நோக்கி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் பயணித்து வருகின்றன.

 

இந்த வகையில் நெகிழி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் சுகாதாரமற்ற சூழலைக் காப்பது பற்றி எடுத்துக் கூறும் வகையிலும் காகத்தின் செயல்பாடு இருப்பதாக சூழலியல் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


Leave a Reply