நடிகை ஸ்ருதிஹாசனின் வீடியோ வைரல்
நடிகை ஸ்ருதிஹாசன் தனது பிறந்த நாளையொட்டி இலண்டனில் உள்ள சாலை ஒன்றில் உற்சாகமாக நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது. நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட ஸ்ருதிஹாசன் லண்டனில் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
இந்நிலையில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள சுருதி லண்டன் சாலையில் தான் நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




