--- --:--:-- --

திருவாடானை நீதிமன்றத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

20

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை நீதிமன்றத்தில் வழக்காடிகளுக்கும் பொது மக்களுக்கும் நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் நீதிபதி பாலமுருகன் தலைமையில் வழக்கறிஞர் சங்க தலைவர் நாகராஜன், செயலாளர் ரமேஷ் முன்னிலையில் வழங்கப்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் வழங்கப்பட்ட நிலவேம்பு கசாயத்தை வழக்கறிஞர்களும் குடித்து பயன் பெற்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon