--- --:--:-- --

ஜனநாயகன் படம் எப்போது ரிலீஸ்? – அறிவித்தது படக்குழு

8

மிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக திகழும் நடிகர் விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’, 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி (ஜன. 9) வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

 

அரசியல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பட்டையை கிளப்பிய நிலையில், ரிலீஸ் அறிவிப்பை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

Right Menu Icon