எரிந்த நிலையில் கிடந்த இளைஞர் சடலம்..!
மதுரையில் விமான நிலையம் அருகே ஈச்சநேரியில் பாதி உடல் எரிந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று சடலமாக மீட்கப்பட்டவர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் தனிப்படை காலராக பணிபுரிந்த மலை அரசன் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஒன்றாம் தேதி மலையரசனின் மனைவி விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் அது தொடர்பான ஆவணங்களை மருத்துவமனையில் பெற வந்த மலையரசன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





