ஸ்கவுட்டின் மாநில தலைவரானார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி..!
பள்ளி மாணவர்களுக்கு போதிய நீட் பயிற்சி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்...





