“ஷேவிங் லோஷன்.. வார்னிஷ்.. சானிடைசர்.. மெத்தனால்.. இதெல்லாம் குடிச்சா உயிர்தான் போகும்!!” கடலூரில் மெத்தனால் குடித்த 3 பேர் அம்போ!!
கடலூர் அருகே போதைக்காக மெத்தனாலை குடித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த 20 நாட்களில் மாற்று போதையாக ஷேவிங்...






