வேலைக்காக சிங்கப்பூர் சென்ற கணவர் மாயம்..!
வேலைக்காக சிங்கப்பூர் சென்ற தனது கணவரை காணவில்லை என்றும் அவரை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளீஸ்வரி என்பவர் மனு அளித்துள்ளார்....