வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மான் குட்டியை மீட்ட இளைஞர்கள்..!
விழுப்புரத்தில் வெள்ள நீரில் அடித்து வரப்பட்ட மான் குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்ததால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் மேம்பாலத்தின்...





