வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து..உயிர் தப்பிய சிறுமிகள்..!
திருவாரூர் மாவட்டத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் வீட்டிலிருந்து சிறுமிகள் நூலிலையில் உயிர்த்தப்பினர். நெல்லையம் அருகே உள்ள பகுதியில் பாலகிருஷ்ணன் - கவிதா தம்பதி வசித்து வருகின்றனர்....






