விண்ணில் விமான ஜாலம்… மண்ணில் மரண ஓலம்..! விஜய் மாநாட்டுக்கு கேள்விகளால் குடைச்சல்.. விமான சாகச ஏற்பாடுகளால் மன உளைச்சல்..!
சென்னையில் நடைபெற்ற விமான சாகசங்களை நேரில் கண்டு மக்கள் பிரமித்துப்போன நிலையில், அந்த மகிழ்ச்சி சில மணி நேரம் கூட நீடிக்கவில்லை. அரசு நிர்வாகத்தின் மோசமான ஏற்பாடுகளால்...





