கோவை : துடியலூர் அருகே விடிய,விடிய ” திக்..திக்…..” காட்டு யானைகள் நடமாட்டத்தால் விடிய, விடிய தூங்காமல் வீட்டிற்குள் இருந்த எல்க்ட்ரீசியன் குடும்பம் !!!
கோவை துடியலூரை அடுத்துள்ள குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கதிர்நாயக்கன் பாளையம் லட்சுமி நகர் பகுதிக்கு நேற்று இரவு மலைப்பகுதியில் இருந்து 2 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்துள்ளன.யானைகள் அப்பகுதியில்...





