விஜே அஞ்சனா படுகாயம்.. மாவுக்கட்டுடன் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்..!
சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து அதிகம் ரசிகர்களை ஈர்த்தவர் VJ அஞ்சனா. அவருக்கு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. அவர் தற்போது டிவியில் வருவதில்லை என்றாலும் பட விழாக்கள்,...






