விஜய் மல்லையாவை சட்டப்படிதான் நாடு கடத்த முடியும்..குறுக்கு வழிகளை நாட முடியாது..!
விஜய் மல்லையாவை சட்டப்படிதான் நாடு கடத்த முடியும் என்றும், அவசரத்திற்காக குறுக்கு வழிகளை நாட முடியாது என பிரிட்டன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்திய வங்கிகளில் பல ஆயிரம்...






