விஜயகாந்த் நலம்..போட்டோ வெளியிட்ட குடும்பத்தினர்!
விஜயகாந்த் உடல்நிலை குறித்து அவரது மகன் சண்முகபாண்டியன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனிடையே அவரது உடல்நிலை குறித்து சமூக...





