வாக்கு சேகரிப்பின் போது வாலிபால் விளையாடிய முதலமைச்சர்..!
தஞ்சையில் திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மக்களவை தேர்தலுக்கான பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் நடைபெற்ற வேட்பாளர்கள்...





