வழக்கிலிருந்து தப்பினார் உதயநிதி ஸ்டாலின் – உச்ச நீதிமன்றம் உத்தரவு..!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை...





