வலிப்புத்தாக்க நோயாளிக்கு வலிப்பு இல்லாத புது வாழ்க்கை வழங்கிய மீனாட்சி மிஷன் மருத்துவமனை..!
மேம்பட்ட மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மூலம் வலிப்புத்தாக்க நோயாளிக்கு வலிப்பு இல்லாத புது வாழ்க்கையை வழங்கியுள்ளது மீனாட்சி மிஷன் மருத்துவமனை. தென் தமிழ்நாட்டில் முன்னணி மல்டி...






