லெபனான் மக்கள் வெளியேறுங்கள்..இஸ்ரேல் ராணுவம் பகிரங்க எச்சரிக்கை..!
லெபனானில் உள்ள நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் லெபனானின் தெற்கு பகுதியில்...






