லாரி டயரில் சிக்கி பலியான மாணவன்.. குற்ற உணர்ச்சியில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை..!
கர்நாடகாவில் தன்னால் ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த குற்ற உணர்ச்சியால் விவசாயி ஒருவர் தன் உயிரையே மாய்த்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. குடக்கு மாவட்டம் சோமவால்பேட்டை...





