ரிக்க்ஷாவில் இருந்து தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றிய காவலர்..!
உத்தரகாண்ட் மாநிலத்தில் ரிக்ஷாவில் இருந்து தவறி விழுந்த குழந்தையை போக்குவரத்து காவலர் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகரத்திலுள்ள சீமா ஷாப் பகுதியில் ரிக்ஷா ஒன்று வளைவில்...






