ரயில்வே தபால் நிலைய அலுவலகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே தபால் நிலையத்தில் பார்சல்களை ஊழியர்கள் கண்மூடித்தனமாக தூக்கி எறியும் காட்சிகள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொதுமக்கள் அனுப்பும் பார்சல்களில்...





